வரமா? சாபமா?


என்றோ நீ

கேள்வியா? புதிரா?


இன்று

விடையா? தெளிவா?


இனி நான்

அமைதியா? அலையா?



தாய், குழந்தையின்.,

அறியாமையா? நம்பிக்கையா?



Copyright @ experiencing.. | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger Blogger Templates