வரமா? சாபமா?


என்றோ நீ

கேள்வியா? புதிரா?


இன்று

விடையா? தெளிவா?


இனி நான்

அமைதியா? அலையா?



தாய், குழந்தையின்.,

அறியாமையா? நம்பிக்கையா?



2 comments:

balajihands said...

wonderful lines..
after reading last 2 lines..i spend nearly a quite a time to debate within me....

Thai..kulanthiyin nambikaiya..ellai ariyamaya....

Ennum puthir agathan ullathu...

experiencing... said...

அது தீர்க்கப்பட வேண்டியது தான்.,
தாய்- பற்றி நம்ம சிந்திக்க வேண்டியது முக்கியம்.,
நம்முள் இருந்து தாயை நாம பிரிக்காமல் தான் முடிவுகள் செய்றோம்...
ஆனால் தாய் முதலில் ஒரு பெண்,மனைவி.. அப்புறம் தாய்...

so life la, நம்ம ஒருத்தர் பக்கமா இருக்கோமா?..நமக்கு தெரியாமல்?..

like we have practiced to see world what mom says.,

for ex: mom says..dat ds happened in a situation...we always belive she is right..unknowingly....

which might also be wrong...

Copyright @ experiencing.. | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger Blogger Templates